Flowers - Myspace Glitters

செவ்வாய், 14 ஜூலை, 2009

உறங்கிடும் பூ


மகரந்தத்தில் மயங்கி
பூவுக்குள்
உறங்கிடும் பூவே
தேடலை நாடி ஓடி
வெடித்துச்சிதறிய
பஞ்சுகளுக்குள்ளே
தூக்கத்தை
தேடித் தேடி
கிட்டவில்லை இன்னும்
அமைதியான உறக்கம்
நீயாவது
நிம்மதியாய்
தூங்கிடு

3 கருத்துகள்:

சத்ரியன் சொன்னது…

//நீயாவது
விழிக்காமல்
தூங்கிடு //.

"விழிக்காமல்=நிம்மதியாய்" என்று இருந்திருக்கலாமே.
"விழிக்காமல்" என்பது நிரந்திரமாக என்ற பொருளில் எனக்குப் படுகிறது.

நல்ல கவிதை...தொடருங்கள்.

iNbAh சொன்னது…

தங்கள் கருத்துக்கு நன்றி...

சத்ரியன் சொன்னது…

வணக்கம் இன்பா,
... "விழிக்காமல்", என்ற சொல்லுக்குப் பதிலாக "நிம்மதியாய்", என்ற சொல்லைப் பயன்படுத்தலாமே என்று குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் "விழிக்காமல்" "நிம்மதியாய்" ஆகிய இரு சொற்களையுமே பயன்படுத்தி இருக்கின்றீர்கள்.
நிவர்த்தி செய்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.