Flowers - Myspace Glitters

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

யாரிவள்?

என்னிலிருந்து வந்தவள்?
என்னை நுழைந்து பார்த்தவள்?
என் புள்ளிகள் வரைந்த கோலம்?
என் உயிரோவியம்?
என் பிரதி?
என் நம்பிக்கை?
என் ஊன்றுகோல்?
என் விதையில் பூத்த பூ ?
என் அறுவடை?
என்னைப் பிரிந்து நிற்கும் நிழல்?
என் மகள் என்ற பெயரில்
வளர்ந்து நிற்கும் யாரிவள்?

1 கருத்து:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

கொஞ்சம் கவுஜ மாதிரி இருந்தாலும், தெளிவில்லாமல் இருக்கு!
/என் மகள் என்ற பெயரில்
வளர்ந்து நிற்கும் யாரிவள்?/
இப்படிக் கேட்பவர் யார் என்று தெரிந்து விட்டதா?

இப்படியே கேட்டுக் கொண்டிருந்தால், ஒரு வலைப்பதிவின் முகப்பில் தன் மகள் தன்னைக் கேட்டதாக ரொம்பப் பெருமிதத்துடன் இந்த வாசகத்தை வைத்திருந்தார்:"லூசாப்பா நீயி"

அது மாதிரி ஆகிப் போய்விடக்கூடும், கவனம்!!