Flowers - Myspace Glitters

வெள்ளி, 8 பிப்ரவரி, 2008

மகரந்தத்தின் மகசூல்
பூக்களின் புண்ணியம்
வேரின் எச்சம்
வேரின் மூலம்
விழுதுகளின் நண்பன்
கனி பெற்றெடுக்கும்
குழந்தை

2 கருத்துகள்:

மதுரா. வேள்பாரி சொன்னது…

மூலம் என்பது முலம் என்று உள்ளது

iNbAh சொன்னது…

திருத்தியாகிவிட்டது... மிக்க நன்றி முழுவதும் படித்து மற்றும் சுட்டிக்காட்டியமைக்கு...